Admission EnquiryGreat Place To WorkGreat Place To Work

Department of Tamil

About the Department

“இனிமையில் உயர்வு அமிழ்து

அமிழ்தினும் உயர்வு தமிழ்”

தமிழ் மொழிக்கு முதன்மைக் கொடுத்து செயலாற்றி வருகிறது நமது கேஜி கலை அறிவியல் கல்லூரி. அறிவியல், கணினி, கணிதம், தொழில் நுட்பம், சமூகம், ஆன்மீகம் என தனித்தனியாக இயங்கும் துறைகளின் நடுவே இவையனைத்தும் தன்னகத்தே கொண்டு தனித்து இயங்கும் சிறப்புடையது தமிழ்த்துறை. உயர்தனிச் செம்மொழியானத் தமிழ்மொழியை கலை இலக்கியச் சிந்தனைகளோடும், ஆய்வுச் சிந்தனைகளோடும் மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பதில் தொடர்ந்து சிறப்பாக செயலாற்றி வருகிறது. மாணவர்களின் தனித்திறன்களை மேம்படுத்தும் விதமாக நாட்டுப்புறக் கலைகளையும் பலதரப்பட்ட போட்டிகளையும் மற்றும் ஆய்வு கருத்தரங்குகளையும் நடத்தி வருகிறது.

  • “Impact of Image, Role and Social Conditions of Women in Mass Media” Indian Council of Social Science Research – National Seminar.
  • இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தின் நிதிநல்கையுடன் “திறனறிதல் மற்றும் மதிப்பீடு” என்ற பொருண்மையில் தேசியப் பயிலரங்கம்.
  • செம்மொழி மத்திய நிறுவனத்தின் நிதிநல்கையுடன் “கலைஞர்களும் கலைக்கூறுகளும்” என்ற பொருண்மையில் தேசியக் கருத்தரங்கம்.
  • செம்மொழி மத்திய நிறுவனத்தின் நிதிநல்கையுடன் “செவ்வியல் இலக்கியம் காட்டும் பயணங்களும் பதிவுகளும்” என்ற பொருண்மையில் தேசியக் கருத்தரங்கம்.
  • “தமிழ் இலக்கியத்தில் பன்முகநோக்கு” என்ற பொருண்மையில் தேசியக் கருத்தரங்கம்.
  • “பண்பாட்டியல் நோக்கில் நாட்டுப்புறவியல்” என்ற பொருண்மையில் தேசியக் கருத்தரங்கம்.
  • “பண்பாட்டியல் நோக்கில் நாட்டுப்புற வழக்காறுகள்” என்ற பொருண்மையில் தேசியக் கருத்தரங்கம்.
  • “தமிழ் இலக்கியத்தில் மனிதநேயம்” என்னும் பொருண்மையில் தேசியக் கருத்தரங்கம்.
  • “தமிழ் இலக்கியத்தில் பண்பாட்டுப் பதிவுகள்” என்னும் பொருண்மையில் பன்னாட்டுக் கருத்தரங்கம்.
  • “தமிழ் இலக்கியத்தில் அறம்” என்னும் பொருண்மையில் பன்னாட்டுக் கருத்தரங்கம்.
  • “காலந்தோறும் தமிழ் இலக்கியம்” என்னும் பொருண்மையில் பன்னாட்டுக் கருத்தரங்கம்.
  • “பன்முக நோக்கில் தமிழியல் ஆய்வுகள்” என்னும் பொருண்மையில் பன்னாட்டுக் கருத்தரங்கம்.
  • The Project Titled “Preservation of Todas Weaving Art Applying Science and Technology” has been Approved Department of Science and Technology, Delhi.

“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்”

Department of Tamil was established in the year 2005 to impart knowledge of Tamil Culture and its literature to student community. More than thousand Five Hundred students are studying PART I Tamil. More than two hundred other Language
students are studying Basic and Advanced Tamil.

Knowledge of the language also opens you to a vast amount of work such as literature, music, and drama with which the Tamil language is rich and abundant. Historical works are almost entirely written in the Tamil language.

To understand how these (the arts and history) have come to define us as a people and to understand in-depth who we are requires knowledge of Tamil. To inculcate in students the intricacies of Tamil Language which stands as one of the
oldest languages in the world so as to cater the necessity of discipline To accelerate the interest in Tamil language by allowing them to excavate their uniqueness that they may shine in the fields of culture, tradition and arts.

Vision

Knowledge of the language also opens you to a vast amount of work such as literature, music, and drama with which the Tamil language is rich and abundant. Historical works are almost entirely written in the Tamil language.

Mission

To understand how these (the arts and history) have come to define us as a people and to understand in-depth who we are requires knowledge of Tamil. To inculcate in students the intricacies of Tamil Language which stands as one of
the oldest languages in the world so as to cater the necessity of discipline To accelerate the interest in Tamil language by allowing them to excavate their uniqueness that they may shine in the fields of culture, tradition and
arts.